நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் கட்டடத் தொகுதி நீதி அமைச்சர் தலதா அத்துக்கோரளவினால் இன்று திறந்து வைக்கப்பட்டது.
பாரிய நிதி மோசடிகள் குறித்த வழக்குகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக நிறுவப்பட்ட 2 ஆவது விசேட கட்டதத் தொகுதி இதுவாகும்.
1978 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க நீதிமன்ற சேவைகள் அமைப்பு சட்டத்தின் பிரகாரம் நீதியமைச்சருக்கு உள்ள விசேட அதிகாரங்களின் படி இந்த நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment