துப்பாக்கி காயங்களுடன் ஆணொருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடுவல, நவகமுவ கொடல்லவத்த பகுதியில் உள்ள மைதானத்தில் சடலம் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment