இன்று இடம்பெற்ற கோர விபத்து..!!
வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் எட்டு பேர் காயமடைந்துள்ளனர்.
கச்சதீவு தேவாலயத்தின் திருவிழாவிற்கு சென்றுவிட்டு சிலாபம் நோக்கி பயணித்த சிற்றூர்ந்து ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மரத்துடன் மோதியலதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment