கொழும்பு கண்டி பிரதான வீதி கேகாலை கரடுபான பிரதேசத்தில் நடந்த வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
சிற்றூந்து மற்றும் பேருந்து ஒன்றும் மோதுண்டதிலேயே குறித்த விபத்து நேர்ந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த மேலும் இருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment