விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி - ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு மார்ச் 4 இல் ஆரம்பிக்கவிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
காமெடி வேடத்தில் சூரி நடிக்க முக்கிய கதாபாத்திரங்களில் நாசர், அசுதோஷ் ராணா, ரவி கிஷான், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய் மற்றும் ஸ்ரீமான் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.
0 comments:
Post a Comment