முச்சக்கர வண்டி மற்றும் கெப் வண்டி ஒன்றும் மோதியதில்
மூவர் உயிரிழந்துள்ளனர்.
பொல்கஹவல, மெத்தலந்த பிரதேசத்தில் இந்த விபத்து நடந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த மேலும் மூவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment