போதை மாத்திரைகள் அடங்கிய பொதி கொழும்பில் கைப்பற்றப்பட்டுள்ளது.
கொழும்பு தபால் மத்திய பரிவர்தனை நிலையத்தில் வைத்து சுங்கப் பிரிவினரால் இந்தப் பொதி கைப்பற்றப்பட்டது.
மெட்ரம்பேமடின் என்ற வகையை சேர்ந்த 2002 போதை மாத்திரைகள் இவ்வாறு கைப்பற்றப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment