காஷ்மீரில் இந்தியா பாகிஸ்தான் விமானப்படைக்கு இடையே கடந்த மாதம் 27ம் திகதி நடைபெற்ற மோதலில் இந்திய இராணுவத்துக்கு சொந்தமான எம்.ஐ -17 ரக உலங்குவானுர்தி; விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் விமானத்தை இயக்கிய விமானி சித்தார்த் வஸிஸ்ட் உயிரிழந்தார்.
சித்தார்த்தின் இறுதிச்சடங்கு சண்டிகரில் நடைபெற்றது. இதில் இந்திய விமானப்படை வீராங்கனையும், உயிரிழந்த சித்தார்த்தின் மனைவி ஆர்த்தி சிங் திடமாக நின்றுகொண்டிருந்தார்.
கணவருக்கு அளித்த வாக்கை நிறைவேற்றும் பொருட்டு, சீருடையில் இருந்த வீராங்கனை கணத்த மனதோடு கண்கலங்காமல் கம்பீரமாக நின்று தனது கணவருக்கு சல்யூட் அடித்தார்.
#AirForce #SiddharthVashisht #ArththiSingh #IndianArmy #Military #Abinanthan #PulwamaAttack #SurgicalStrike #SurgicalStrike2 #AbinanthanReturns #TamilNewsKing
0 comments:
Post a Comment