படையினர் வசமுள்ள மக்களின் காணிகளை விடுவிக்க கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் 'கேப்பாபுலவில் இருந்து கொழும்பு நோக்கிய பயணத்தின்' நான்காம் நாள் இன்றாகும்.
மன்னார் சிலாபத்துறையில் இருந்து ஆரம்பமாகவுள்ள மக்கள் பேரணி இன்று 10 மணியளவில் வவுனியாவை சென்றடையவுள்ளது.
'யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களின் காணி உரிமையை வெற்றிகொள்வோம்' என்ற தொனிப்பொருளில் இப் பேரணி நடத்தப்படுகிறது.
0 comments:
Post a Comment