ரி-56 ரக துப்பாக்கிக்கான 750 ரவைகள் இன்றையதினம் மீட்கப்பட்டுள்ளன.
வவுனியா போகஸ்வெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இவை மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்கு அண்மையில் அலுவலகப் பணியாளர்கள் சிரமதான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது ரவைகள் மீட்கப்பட்டன.
0 comments:
Post a Comment