இலங்கை சுகாதாரத் துறைக்கு 20 பில்லியன் March 05, 2019 News , Srilanka News Edit இலங்கையின் சுகாதாரத் துறையை முன்னேற்றுவதற்கு, 20 பில்லியன் ரூபா கொடையை வழங்குவதற்கு ஜப்பான் அரசு முன்வந்துள்ளது. ஜப்பான் தூதுவர் அகிரா சுகியாமா சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்விடம், இந்த தகவலைத் தெரிவித்துள்ளார் Share on Facebook Share on Twitter Share on Google Plus About Thusha எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி RELATED POSTS
0 comments:
Post a Comment