ஏழாலை ஸ்ரீ முருகன் 2 ஆம் இடம்

வலய மட்ட உதை பந்தாட்டப் போட்டியில் ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலயம் இரண்டாம் இடத்தைப் பெற்றது.

யாழ்.வலிகாமம் வலயப் பாடசாலைகளுக்கிடையில் நடத்தப்பட்ட போட்டியிலேயே குறித்த பாடசாலை இரண்டாம் இடத்தைப் பெற்றது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment