சட்ட விரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட ஒருதொகை பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆயிரத்து 232.5 கிலோ கிராம் பீடி இலைகளே புத்தளம் கடலில் மீட்கப்பட்டன.
கடலில் மிதந்த நிலையில் காணப்பட்ட 35 பொதிகளைச் சோதனையிட்ட போதே பீடி இலைகள் கைப்பற்றப்பட்டது.
மீட்கப்பட்ட பீடி இலைகளை சுங்கத் திணைக்களத்தினரிடம் ஒப்டைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment