Nokia 8.1 variant |
நோக்கியாவின்இந்த வேரியண்ட் ரூ. 26,999 க்கு விற்பனைக்கு வந்துள்ளது. நோக்கியா நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்ட நோக்கிய 7 பிளஸ் -யின் வெற்றியை தொடர்ந்து இந்த வேரியண்டை நோக்கியா வெளியிட்டுள்ளது. விலையை வைத்து பார்கும்போது, ஒப்போ R15 pro, Asus Zenfone 5Z போன்கள் இதற்கு போட்டியாக நோக்கியா 8.1 உள்ளது..
நோக்கியா 8.1 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்
6.18 inch Display , 1080x2246 Pixel Resolution , 18:7:9 Aspect Ratio
Gorilla Glass 3
Android 9.0 (pie)
octa-core Snapdragon 710 chipset
6GB RAM / 128 GB Storage ,Storage ஐ 400 GB வரை நீடிக்கலாம்
Dual Sim card
20MP front-facing camera
Zeiss-branded lenses உடன் 12MP + 13MP dual cameras பின்புறத்தில் உள்ளது.
விரல் ரேகை Sensor உள்ளது.
3,500 mAh Battery உள்ளது.
0 comments:
Post a Comment