காட்டு யானைகளை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டவர் யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று இரவு அரலகங்வில - நெலும்வேவ வன பகுதியில் நடந்துள்ளது.
பொலன்னறுவை வன பாதுகாப்பு காரியாலயத்தில் பணி புரியும் ஒருவரே சாவடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த நபர் அலுத்வேவ பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடையவரே உயிரிழந்தார்.
0 comments:
Post a Comment