ஸ்ரீ ஜயவர்தன பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.
இரண்டாம் தர மாணவர்கள் சிலர் முதலாம் தர மாணவர்கள் சிலரை பகிடவதைக்கு உட்படத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்தினால் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பீடம் மீண்டும் திறக்கப்படும் காலம் எதிர்வரும் தினத்தில் மாணவர்களுக்கு அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழக உப வேந்தர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment