பட்டபொல பகுதியில் ரி 56 ரக துப்பாக்கி ஒன்று மற்றும் அதற்கான தோட்டக்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதன்போது சந்தேக நபரிடம் இருந்து ரி 56 ரக துப்பாக்கி ஒன்றும் மெகசின் ஒன்றும் அதற்கான தோட்டக்கள் 29 உம் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. காலி பகுதியை சேர்ந்த 31 வயதுடைய முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பலபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#TamilNewsKing
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment