முகத்தில் உள்ள இறந்த செல்களை எளிதாக அகன்று போகணுமா?
இதை கொஞ்சம் முயற்சித்து பாருங்களேன்
2 துண்டு பப்பாளியை எடுத்து கொண்டு நன்றாக மசித்து 1 கரண்டி சர்க்கரையுடன் சேர்த்து முகத்தில் தடவி விடுங்கள்.
15 நிமிடத்திற்கு பின்னர் முகத்தைக் கழுவலாம்.
இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் இறந்த செல்களை உடனடியாக அகற்றி விடலாம்.
0 comments:
Post a Comment