வடமேல் மாகாண கடற்படை கட்டளை தலைமையகத்திற்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விஷேட கண்காணிப்பு நடவடிக்கையின் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் இவர்கள் கால்நடைகள் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட லொறியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்வர்கள் மன்னார் மற்றும் வந்தகண்டல் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment