யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் பல வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளார்.
யாழ்ப்பாண மாநகர சபை மைதானதை வந்தடைந்துள்ள அவர், யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ள நிகழ்வில் பங்கேற்கவுள்ளார்.
0 comments:
Post a Comment