கொழும்பு -பியகம, வல்கம பகுதியில் கஞ்சா கலக்கப்பட்டுள்ள மதன மோதகத்துடன் சந்தே நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எம்பிலிபிட்டிய பகுதியைச் சேர்ந்த 41 வயதான நபரொருவரே கைதானதாகத் தெரியவந்துள்ளது.
பியகம பொலிஸார் நேற்று மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின்போதே சந்தேகநபர் 122 கிலோ 500 கிராம் மதன மோதகத்துடன் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் நீண்டகாலமாக இந்த மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
0 comments:
Post a Comment