ஹற்றன் களனிவளி பெருந்தோட்ட நிர்வாகத்தின் கீழ் உள்ள பொகவந்தலாவ ரொப்கில் தோட்டத்தில் தேயிலைக் கொழுந்து பறிப்பவர்களுக்கான போட்டி இன்றையதினம் இடம்பெற்றது.
பொகவந்தலாவ சிங்காரவத்த, ரொப்கில், வாணகாடு ஆகிய முன்று பிரிவுகளில் இருந்து 09 பேர் போட்டியில் பங்குபற்றினர்.
30 நிமிடங்கள் நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் எஸ்.கமலேஸ்வரி முதலாம் இடத்தையும், எஸ்.மஞ்சுலா இரண்டாம் இடத்தையும், எஸ்.கோகிலவானி முன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.
ஹற்றன் களனிவளி பெருந்தோட்ட நிர்வாகத்தின் கீழ் உள்ள பொகவந்தலாவ ரொப்கில் தோட்டத்தில் தேயிலைக் கொழுந்து பறிப்பவர்களுக்கான போட்டி
0 comments:
Post a Comment