பிரான்ஸ் நாட்டு வர்த்தகர் ஒருவரின் வீட்டிலிருந்து சட்டவிரோத மதுபான போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளன.
கொழும்பு - குருந்துவத்த பிரதேசத்தில் உள்ள குறித்த வீட்டில்
20 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியுடைய மதுபானப் போத்தில்களே மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு சுங்கப் பிரிவு அதிகாரி ஷானக நாணயக்கார தெரிவித்தார்.
0 comments:
Post a Comment