யாழ்ப்பாணம் எல்லைப் பகுதியில் வைத்து ஒருதொகை கேரளக் கஞ்சாவுடன் நேற்று யாழ்.மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி ஜெறோசன் தலைமையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து 17 கிலோ கஞ்சா மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். வடமராட்சிப் பகுதியைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment