வவுனியா பிரதான பாடசாலை ஒன்றின் பிரதான மதில் சுவர்களில், காதலர் தின வாழ்த்துக்கள் எழுதப்பட்டுள்ளன.
இன்று காதலர் தினமானதால் பிரதான வீதிகளில் குறிப்பாக பாடசாலை செல்லும் வீதிகளில் வர்ணப்பூச்சினால் காதலர் தினத்தையொட்டிய காதல் சின்னங்கள், வசனங்கள் எழுதப்பட்டுள்ளன.
இதேவேளை பண்ணடாரிக்குளம் விபுலானந்தாக்கல்லூரியின் பாடசாலை மதிலில் வர்ணப்பூச்சினாலும், வெண்கட்டிகளாலும் காதலர் தினவாழ்த்துகள் எழுதப்பட்டுள்ளன.
0 comments:
Post a Comment