அஜித்தின் 'விஸ்வாசம்' படம் பொங்கல் பண்டிகைக்காகத் திரைக்கு வந்தது. படம் ரசிகர்களை பெரிய அளவில் ஈர்த்ததால், இன்றும் பல தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.
நூறு தியேட்டர்களுக்கும் அதிகமான தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், தற்போது சென்னையில் உள்ள பிரபல திரையரங்கான ஜிகே சினிமாஸில் 'விஸ்வாசம்' படம் 39 ஆவது நாளிலும் கிறதாம்.
அதை, அந்த தியேட்டரின் உரிமையாளரே டுவிட்டரில் தெரிவித்துள்ளார். 'விஸ்வாசம்' படத்தின் 50 ஆவது நாள் அன்று சிறப்புக் கொண்டாட்டம் இருக்கும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment