சென்.றோக்ஸை வீழ்த்தி றோயல் வெற்றி

யாழ்ப்பாணம் நாவாந்துறை கலைவாணி விளையாட்டுக் கழகம் நடாத்தும்  விலகல் முறையிலான கால்ப்பந்தாட்டத் தொடரில் ஊரெழு றோயல் விளையாட்டுக்கழக அணி வெற்றி பெற்றுள்ளது.

கழக மைதானத்தில் நேற்று மாலை இடம் பெற்ற ஆட்டத்தில் ஊரெழு றோயல் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து, சென்.றோக்ஸ் விளையாட்டுக் கழக அணி மோதியது.

ஊரெழு றோயல் விளையாட்டுக்கழக அணி 11:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.


Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment