இளம் காதல் ஜோடி ஒன்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று புத்தளம் - நவத்தேகம – வேலேவெவ பகுதி கலா ஓயாவில் நடந்துள்ளது.
வென்னப்புவ - வைக்கால பகுதியைச் சேர்ந்த 21 வயதான இளைஞரும் நாத்தாண்டி பகுதியை சேர்ந்த 17 வயதான யுவதியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
அவர்கள் தமது பெற்றோர்களுக்குத் தெரியாது திருமணம் செய்து கொண்டு உறவினர் வீட்டுக்கு வந்த வேளையே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
0 comments:
Post a Comment