அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் தற்போது இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுக் கொண்டிருப்பதாக ஊடக தகவல் கசிந்துள்ளது.
மத்திய வங்கி பிணைமுறி மோசடி சம்பவம் தொடர்பிலேயே அவரிடம் வாக்குமூலம் பெறப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் அண்மையில் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவன தலைவர் அர்ஜுன் அலோசியஸிடமும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் வாக்குமூலம் பெறப்பட்டது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment