சாவகச்சேரி கச்சாய் மகா வித்தியாலயத்தின் மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு நேற்றையதினம் இடம்பெற்றது.
வித்தியாலய அதிபர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், தென்மராட்சிக் கல்வி வலயத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவைக்கால ஆசிரிய ஆலோசகரும், பாடசாலை அபிவிருத்திக் குழுவின் வலயப் பிரதிநிதியுமான திருமதி சிவநங்கை உருத்திரமூர்த்தி கலந்து கொண்டு மாணவ தலைவர்களுக்கான சின்னங்களை சூட்டினார்.
0 comments:
Post a Comment