திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள பெண்கள் சிறையில் கடலூர் ஒன்றியம் பெரிய காட்டு பாளையம் காவல் நிலைய கட்டுப்பாட்டிலுள்ள பெண் காவலர் செந்தமிழ் பணிபுரிந்து வருகிறார். வயது 24. தகப்பனார் பெயர் செல்லப்பன். திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல். தற்போது மேலே காணும் செந்தமிழ் காவலர் பெண் உடல் திருச்சி அமரர் அறையில் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment