வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியின் வருடாந்த கால்கோள் விழா நேற்றையதினம் இடம்பெற்றது.
வவுனியா நகரசபை உறுப்பினர் க.சந்திரகுலசிங்கம், நகரசபை உறுப்பினரும் ஆசிரியருமான சு.காண்டீபன் ,பிரதேசசபை உறுப்பினர் த.யோகராஜா. தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் முக்கியஸ்தர் மு.கண்ணதாசன், கிராம அபிவிருத்திச்சங்கத் தலைவர் சந்திரேஸ்வரன் ,ஆற்றலரசி பனம்பொருள் உற்பத்தி நிலைய உறுப்பினர்கள் பெற்றோர்கள் ,மாணவர்கள் எனப் பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment