பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்தச் சம்பவம் மஹரகம பொலிஸ் நிலையத்தில் நடந்துள்ளது.
தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு அவர் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
29 வயதான பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
0 comments:
Post a Comment