சிறைச்சாலை அலுகோசு பதவிக்காக 102 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிறைச்சாலைகள் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
இதன்படி 101 விண்ணப்பப்படிவங்கள் உள்நாட்டிலிருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாம்.
மற்றைய ஒரு விண்ணப்படிவம் அமெரிக்காவிலிருந்தும் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments:
Post a Comment