புகையிலைத் தூள் அடைக்கபட்ட ரின்களுடன் ஒருவர் கைது செய்யபட்டார்.
ஹற்றன் காமினிபுர பகுதி வீடு ஒன்றில் வைத்து சந்தேகநபர் இன்று கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபரிடமிருந்து, 750 ரின்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து விற்பனை செய்வதற்காக இவை தயார் செய்யப்பட்டன என்று முதல் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
0 comments:
Post a Comment