சிவா இயக்கத்தில் அஜித் நடித்த நான்காவது படமான விஸ்வாசம், பெரிய அளவில் வெற்றி பெற்றது.
இன்னமும் ஓடிக்கொண்டிருக்கும் இந்த படத்தின் 50 ஆவது நாள் கொண்டாட்டத்தை, அஜித் ரசிகர்கள் பிப்ரவரி 28 ஆம் திகதி ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள முக்கிய தியேட்டர்களில் கொண்டாடவுள்ளனர்.
இந்த படத்தில் மேக்கிங் வீடியோ மற்றும் ஒவ்வொரு பாடல்களின் வீடியோ வெளியிடப்பட்ட நிலையில், தற்போது, டங்கா டங்கா என்ற பாடல் வீடியோவும் வெளியாகியிருக்கிறது.
அதோடு, இந்த விஸ்வாசம் படம் பிப்ரவரி 25 ஆம் திகதி அமேசான் பிரைமில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment