ஹற்றன் டிக்கோயா கிளங்கன் ஆதார மருத்துவமனைக்கு இன்றையதினம் நோயாளர் காவு வண்டி ஒன்று வழங்கப்பட்டது.
இந்திய அரசால் வழங்கப்பட்ட இந்த அம்பியூலன்ஸ் வண்டியை மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சர் பழனி திகாம்பரம், வைத்திய அதிகாரிகளிடம் கையளித்தார்.
இந் நிகழ்வில் தேசிய தொழிலாளர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கணபதி நகுலேஸ்வரன் மற்றும் முன்னாள் மத்திய மாகாண உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்
0 comments:
Post a Comment