நீரில் மூழ்கி இருவர் சாவு

குபுக்கன் ஓயாவில் நீரில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று மாலை படல்குபுர - கரவில பிரதேசத்தில் நடந்துள்ளது.

21 வயதுடைய இளைஞர் ஒருவரே சாவடைந்துள்ளார்.

இதேவேளை ஹினிதும - மஹபோடிய வத்த அருகாமையில் கிங் கங்கையில் நீராடச் சென்ற பெண் ஒருவரும் நீரில் மூழ்கி உயிழந்துள்ளார்.


Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment