கடலில் நீராடச் சென்ற வெளிநாட்டவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் கல்கிஸ்ஸை பகுதியில் நேற்று மாலை நடந்துள்ளது.
பிரித்தானிய நாட்டை சேர்ந்த 77 வயதான வயோதிபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment