சொகுசு சிற்றூந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருதொகை கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளன.
இன்று அதிகாலை மருதானை தொடரூந்து நிலையத்தின் அருகாமையில் விபத்து நேர்ந்துள்ளது.
70 லட்சம் ரூபாய் பெறுமதியான 68 கிலோ கிராம் கேரளா கஞசா கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
விபத்தின் போது சிற்றூந்தில் பயணித்தவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
0 comments:
Post a Comment