குவைத்திலிருந்து இலங்கை வந்த விமானம் ஒன்றில், பயணித்த பயணியொருவர் விமானத்தினுள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
59 வயதுடைய ஒருவரே சாவடைந்ததாக கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரியொருவர் தெரிவித்தார்.
குறித்த நபருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பே உயிரிழப்புக்கு காரணம் என்று விமான நிலைய மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
குவைத்தில் இருந்து இன்று காலை இலங்கை வந்த ஶ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யூ.எல் -230 என்ற விமானத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இலங்கையைச் சேர்ந்த பயணியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
0 comments:
Post a Comment