பாதாள உலக குழுவின் உறுப்பினர் ஒருவரின் மாமனார் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ரான கெசல்வத்தை தினுக்கவின் மாமனாரான "அல ரஞ்சி" என்பவரே வாழைத்தோட்டத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் அதிரப்படையால் கைது செய்யப்பட்ட அவரிடமிருந்து ஹெரோயின் மற்றும் இரண்டு அரிவாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
0 comments:
Post a Comment