அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, மனோ கணேசன்,மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலி ஆகியோர் இன்று வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்றுள்ளனர்.
சிறைத் தண்டனை அனுபவித்து வரும், பொது பலசேனா அமைப்பின் பொதுச் செயலர் கலகொட அத்தே ஞானசார தேரரை குசலம் விசாரிப்பதற்காகவே அவர்கள் அங்கு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது “செய்யாத தவறுக்குத் தண்டனை அனுபவித்து வருவதாக“ அமைச்சர்களிடம் ஞானசார தேரர் தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment