கடல் கரையோரங்களை தூய்மையாக வைத்திருத்தல் நிகழ்ச்சி திட்டம் பல்வேறு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மன்னார் தாழ்வுபாடு கடற்கரை இன்றையதினம் பொதுமக்களால் தூய்மையாக்கப்பட்டது
கரையோரங்களை அசுத்தமாக வைத்திருப்பதால் கரையோரங்களும், கிராமங்களும் எவ்வாறு பாதிக்கப்படுகின்றது என்ற விழிப்புணர்வும், இதன்போது நடத்தப்பட்டது.
இந்த விழிப்புணர்வு மன்னார் கரையோரங்களை பாதுகாக்கும் குழுவினரால் மீனவர்களுக்கு வழங்கப்பட்டது.
0 comments:
Post a Comment