திருகோணமலை பகுதியில் வெடிபொருள்கள் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஏரக்கண்டி கடற் பகுதியிலிருந்தே வெடிபொருள்கள் கடற்படையினரால் மீட்கப்பட்டதாக கடற்படை ஊடகப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போதே குறித்த வெடிபொருள்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment