நாச்சிக்குடா அன்னை வேளாங்கண்ணி ஆலயத் திருவிழா நேற்றுக் கொண்டாடப்பட்டது.
கிளிநொச்சி மறைக்கோட்ட முதல்வர் அருட்பணி ஜேசுதாஸ் தலைமையில் பங்குத்தந்தை அருட்பணி சுமன் அடிகள், அருட்பணியாளர்கள் அருட்செல்வன்,யூட் அமலதாஸ், வின்சென்ட், லியோனிஸ், ஜெபன்,ஸ்கரன்ராஜ், அலோய் ஆகியோர் இணைந்து திருவிழாத் திருப்பலியினை ஒப்புக்கொடுத்தனர்.
திருப்பலி நிறைவில் அன்னையின் திருச்சொரூப பவனியும் ஆசீரும் இடம்பெற்றது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment