கிளிநொச்சி, செஞ்சோலை பிள்ளைகளின் மேம்பாட்டுக்காக ஒரு தொகுதி உதவிப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த ஒளிரும் வாழ்வு அமைப்பு இவ் உதவிகளை வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
செஞ்சோலைக்குரிய காணி இராணுவத்தால், விடுவிக்கப்பட்ட பின்னர் அங்கு வளர்ந்த பிள்ளைகள் தற்போது குடியமர்வதற்தற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அங்குள்ள பாடசாலை செல்லும் சிறார்களுக்கான ஒரு தொகுதி உதவிப் பொருள்களே வழங்கப்பட்டன.
0 comments:
Post a Comment