வவுனியா சைவப் பிரகாசா மகளிர் வித்தியாலய மாணவிகளுக்கு,
போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பான பயிற்சிகள் இன்றையதினம் வழங்கப்பட்டன.
வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையப் போக்குவரத்துப் பொலிஸாரின் ஏற்பாட்டில், பயிற்சிகள் வழங்கப்பட்டன.
பாடசாலை ஆரம்பிக்கும் நேரம் மற்றும் முடிவடையும் நேரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கையாளும் விதம் தொடர்பில், போக்குவரத்துப் பொலிஸ் உத்தியோகத்தர் இம்தியாஸால் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
0 comments:
Post a Comment