முல்லைத்தீவு மகா வித்தியால மாணவர்களின் இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் நேற்றையதினம் நடைபெற்றன.
பாடசாலை முதல்வர் ஜி.ஜெபநேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரோன் ராகவன், முல்லைத்தீவு மாவட்டச் செயலர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் வலய உதவிக் கல்விப்பணிப்பாளர் உமாநிதி புவனறாஜா ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment