அதிரடிபடையினரை அதிர வைத்த சம்பவம்!
தெஹிஒவிட்ட பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் ஒருவரின் வீட்டிலிருந்து துப்பாக்கி ஒன்றும் துப்பாக்கி ரவைகள் மற்றும் சட்டவிரோத ஆயுதங்கள் காவற்துறை அதிரடிபடையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் குறித்த நபரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
அவிசாவளை - உடுவில பிரதேசத்தினை சேர்ந்த 44 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
வீடு பரிசோதனை செய்யப்பட்ட போது பிரதேச சபை உறுப்பினர் வீட்டில் இருக்க வில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment